வரலாற்றை உயிர்ப்பித்து வெற்றி பெற்றுள்ளனர் விவசாயிகள்!

#மூன்று_வேளாண்_சட்டங்கள்_திரும்ப_பெறப்பட்டது_குறித்து! #மஜக_பொதுச்செயலாளர்_மு_தமிமுன்_அன்சாரி_அறிக்கை! இந்திய விவசாயிகளின் நலன்களுக்கும், விவசாயத்திற்கும் கேடு விளைவிக்கும் மூன்று வேளாண் சட்டங்களை ஒன்றிய அரசு திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தி விவசாயிகள் நாடு தழுவிய அளவில் போராட்டங்களை நடத்தி வந்தனர். … Continue reading வரலாற்றை உயிர்ப்பித்து வெற்றி பெற்றுள்ளனர் விவசாயிகள்!